TNPSC Thervupettagam

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு

February 8 , 2022 1380 days 658 0
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல்  திட்ட அமைப்பானது 2022 ஆம் ஆண்டில் தனது 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
  • 1972 ஆம் ஆண்டில் நடைபெற்ற மனித சுற்றுச்சூழல் பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா. மாநாட்டினைத் தொடர்ந்து இது நிறுவப்பட்டது.
  • இந்த அமைப்பின் முக்கிய அறிக்கைகளாவன; உமிழ்வு இடைவெளி அறிக்கை, உலக சுற்றுச்சூழல் கண்ணோட்ட அறிக்கை, வரம்புகள் (பிரான்டைர்ஸ்) அறிக்கை, வளமான புவிக்காக முதலீடு செய்தல் ஆகியனவாகும்.
  • இந்த அமைப்பு மேற்கொண்ட முக்கியப் பிரச்சாரங்கள்; மாசுபாட்டினை எதிர்த்துச் செயல்படுதல், UN75, உலக சுற்றுச்சூழல் தினம், வைல்டு ஃபார் லைஃப் (Wild for Life) என்பனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்