TNPSC Thervupettagam

ஆயுதத்துடன் கூடிய உளவு வாகனம்

December 23 , 2021 1340 days 515 0
  • இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நர்வானே, பாம்பே பொறியியல் குழுமத்தினால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு புதியத் தொழில் நுட்பத்துடனான ஆயுதங்களுடன் கூடிய உளவு வாகனத்தின் முதல் தொகுதியினை கொடியசைத்து வைத்து படையில் இணைத்தார்.
  • இந்தப் புதிய ஒரு வாகனமானது இந்திய இராணுவத்தின் தற்போதைய உளவுத் திறன்களை மேம்படுத்தும்.
  • இது அகமது நகரிலுள்ள வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பூனேயின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டு மேதக் ஆயுதத் தொழிற்சாலையினால் தயாரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்