ஏர் இந்தியா, ஏர் இந்தியா SATS விமான நிலையம் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை டேல்லஸ் என்ற நிறுவனம் கையகப்படுத்துவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
டேல்லஸ் என்பது டாடா சன்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான ஒரு துணை நிறுவனம ஆகும்.
இந்தியப் போட்டி நிறுவனமானது இந்தியாவிலுள்ள முதன்மையான தேசியப் போட்டி ஒழுங்குமுறை அமைப்பாகும்.
இது பெருநிறுவனங்கள் விவகாரத் துறை என்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.