December 22 , 2021
1336 days
616
- கடந்த மாதத்தில் மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் உள்ள சுமார் 2000 செல்லப் பிராணிகள் மற்றும் தெருநாய்கள் கேனைன் பாவோ வைரசினால் பாதிக்கப்பட்டன.
- இது நாய்க்குட்டிகள் மற்றும் நாய்களைப் பாதிக்கக்கூடிய அதிகம் தொற்றக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும்.
- இது நாய்களின் குடல்பகுதியைப் பாதிக்கச் செய்வதோடு இது நாய்க் குட்டிகளையே எளிதில் தாக்குகிறது.
- இந்த வைரஸ் 1967 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது.

Post Views:
616