May 8 , 2021
1531 days
708
- ஆயுஷ் 64 (AYUSH 64) எனும் மருந்தின் விநியோகத்தினைச் சீரமைப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது.
- ஆயுஷ் 64 என்பது பல மூலிகைகளை உள்ளடக்கிய ஒரு ஆயுர்வேத மருந்தாகும்.
- இதனை கொரோனா வைரசின் லேசானது முதல் மிதமான தொற்றுகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தலாம்.
- ஆயுஷ் 64 எனும் மருந்தானது முதலில் 1980 ஆம் ஆண்டில் மலேரியாவின் சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டது.
- இந்த மருந்தானது, மருந்தியல் சார்ந்த அனைத்து ஒழுங்குமுறைத் தேவைகள் மற்றும் தரங்களுடனும் ஒத்திருக்கிறது.

Post Views:
708