TNPSC Thervupettagam

5G சோதனைகளை மேற்கொள்ளும் தொலைதொடர்பு நிறுவனங்கள்

May 7 , 2021 1532 days 622 0
  • தொலைதொடர்புத் துறையானது சமீபத்தில் நாட்டில் 5G சோதனைகளை மேற்கொள்வதற்கு தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
  • தொலைதொடர்புத் துறையானது இந்தியாவில் 5G சோதனைகளை மேற்கொள்ளச் செய்வதற்கு வேண்டி பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன், ஐடியா மற்றும் MTNL (Mahanagar Telephone Nigam Limited) போன்ற தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்த நிறுவனங்கள் நோக்கியா, எரிக்சன், சாம்சங் உள்ளிட்ட அசல் கைபேசி உபகரண உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 5G சோதனைகளை மேற்கொள்ள உள்ளது.
  • சீன நிறுவனங்களுக்கு 5G சோதனைகளை மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்