TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் தினம் 2026

May 2 , 2026 15 hrs 0 min 52 0
  • இந்தியாவில் அனைவருக்கும் சுகாதார சேவையை ஊக்குவிப்பதற்காக ஏப்ரல் 30 அன்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தை கொண்டாடுகிறது.
  • இத்திட்டம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை பணமில்லா சுகாதார காப்பீட்டை வழங்குகிறது.
  • இது இந்தியா முழுவதும் 10.74 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பயன் அளிக்கிறது.
  • இது உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்புக்கு (UHC) ஆதரவளிக்கிறது மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) இலக்குகளுடன் ஒத்துப் போகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்