ஆராய்ச்சித் தொடர்பான இரண்டு திட்டங்களின் வலைதளங்கள் ஆரம்பம்
October 28 , 2018
2458 days
760
- மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இரண்டு திட்டங்களின் வலைதளங்களை ஆரம்பித்திருக்கின்றன.
- IMPRESS (Impactual Policy Research in Social Science - சமூக அறிவியலில் மிகத் தீவிரமான கொள்கை ஆராய்ச்சி)
- SPARC (Scheme for Promoting of Academic and Research Collaboration - கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான கூட்டு ஒத்துழைப்புத் திட்டம்)
- இந்த இரண்டு திட்டங்களின் நோக்கம் கல்வி நிலையங்களில் ஆராய்ச்சிக்கான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதாகும்.
- IMPRESS என்பது சமூக அறிவியல் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களில் பங்கேற்கும். இது இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழுவால் ஒருங்கிணைக்கப்படும்.
- SPARC என்பது கரக்பூர் ஐஐடியால் அறிவியல் ஆராய்ச்சியில் வெளிநாட்டு ஒத்துழைப்போடு சம்பந்தப்பட்டிருக்கும்.
Post Views:
760