TNPSC Thervupettagam

ஆற்றல் செயல்திறன் சாதனைப் பதிவு - தமிழ்நாடு

December 6 , 2025 34 days 143 0
  • தமிழ்நாடு மாநிலமானது, 2024 ஆம் ஆண்டு மாநில எரிசக்தி திறன் குறியீட்டில் இந்தியாவிலேயே மிக உயர்ந்ததாக 55.3% மதிப்பெண் பெற்றது.
  • சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவை விட தமிழக மாநிலம் உயர்ந்த இடத்தில் உள்ளது.
  • PEACE (எரிசக்தி தணிக்கை மற்றும் எரிசக்தி வளங்காப்பு ஊக்குவிப்பு) திட்டத்தின் கீழ், தமிழ்நாடு 2023–24 ஆம் ஆண்டில் 2.6 கோடி ரூபாயை முதலீடு செய்தது.
  • இந்த நிதி MSME (குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள்) அலகுகளில் எரிசக்தி தணிக்கைகளுக்கான விழிப்புணர்வுத் திட்டங்கள், பயிற்சி மற்றும் மானியங்களை ஆதரித்தது.
  • மொத்தம் 25 மாநிலங்கள் எரிசக்தி வளங்காப்பு விருதுகளைப் பெற்றன.
  • மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஒடிசா ஆகியவை அனைத்து மாநிலங்களிலும் அதிக எண்ணிக்கையிலான விருதுகளைப் பெற்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்