TNPSC Thervupettagam

ஆஸ்க் திஷா பேசும் கருவி

February 24 , 2020 1899 days 545 0
  • இந்திய இரயில்வே உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆஸ்க் திஷா (ASK DISHA) என்ற பேசும் கருவியை, தனது வாடிக்கையாளர்களுடன் இந்தி மொழியில் உரையாடும் வண்ணம் இயக்கியுள்ளது.
  • ஐ.ஆர்.சி.டி.சி ஆனது ஆஸ்க் திஷா (எப்போது வேண்டுமானாலும் உதவி பெறுவதற்கான டிஜிட்டல் இடைமுகம்) பேசும் கருவியை 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது இரயில்வே பயணிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பதின் மூலம் அணுகலை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த பேசும் கருவி குரலால் இயக்கக்கூடியது. எதிர்காலத்தில் பிற பிராந்திய மொழிகளிலும் இயங்க வல்லது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்