முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு
February 24 , 2020
1899 days
620
- முதலாவது கேலோ இந்தியா (KHELO INDIA) பல்கலைக்கழக விளையாட்டுகள் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற உள்ளது.
- இப்போட்டியை காணொளியின் மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- 17 பிரிவுகளில் 159 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 3400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இந்த விளையாட்டில் பங்கேற்க உள்ளனர்.
- இதுவே இம்மாதிரியான போட்டிகளில் முதலாவது வகையாகும்.
- இப்போட்டி மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
- கேலோ பள்ளி விளையாட்டுகள் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. அதன் பின்னர் ஆண்டுதோறும் ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் நடத்தப் படுகின்றன.

Post Views:
620