TNPSC Thervupettagam

இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பு

October 27 , 2022 1006 days 455 0
  • இந்தியாவின் முதல் ‘இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பானது’ மும்பையில் தொடங்கப் பட்டுள்ளது.
  • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினால் இந்த அமைப்பானது உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது புலம்பெயர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்டத் தகவல்களை ஒரே அமைப்பில் உடனடியாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இணையதள அடிப்படையிலான இந்த இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பானது (MTS) பாதிக்கப்படக் கூடிய, குறிப்பிட்ட கால, புலம்பெயர்ந்த பயனாளிகளின் இடப் பெயர்வுகளைத் தனிப்பட்ட அடையாள எண்கள் மூலம் கண்காணிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்