முதல் செமிகான் இந்தியா ஃபியூச்சர் டிசைன் கண்காட்சி
October 27 , 2022 1006 days 427 0
முதல் செமிகான் இந்தியா ஃபியூச்சர் டிசைன் என்ற கண்காட்சியானது குஜராத்தில் நடைபெற்றது.
குறைகடத்தி வடிவமைப்பிற்காக முதலீடு செய்வதற்குப் புத்தொழில் நிறுவனங்கள், அடுத்தத் தலைமுறை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் வணிக முன்னணி நிறுவனங்கள் ஆகியோரை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, இஸ்ரோ நிறுவனத்தினால் சோதனை செய்து அங்கீகரிக்கப் பட்ட NavIC அலைமாற்றி சில்லுத் தொகுதிகளும் வெளியிடப்பட்டன.