TNPSC Thervupettagam

இடைக்கால சிபிஐ தலைவர் வழக்கு

February 1 , 2019 2376 days 699 0
  • உச்சநீதிமன்ற நீதிபதி K. சிக்ரி, சிபிஐயின் இடைக்கால இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரியான M. நாகேஸ்வர ராவை நியமித்தது தொடர்பான பொதுநல வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டுள்ளார்.
  • புதிய சிபிஐ தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உயர்மட்டத் தேர்வுக் குழுவில் பங்குபெற இருந்ததால் இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் இவ்வழக்கிலிருந்து விடுவித்துக் கொண்டதற்குப் பிறகு இவ்வழக்கு நீதிபதி A.K. சிக்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்