TNPSC Thervupettagam

இணையத் தமிழ்ச் செம்மல் விருது 2026

August 29 , 2026 15 days 151 0
  • டிஜிட்டல் தளத்தில் தமிழ் மொழி மேம்பாட்டிற்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இணையத் தமிழ்ச் செம்மல் விருதை அறிமுகப்படுத்தி ள்ளது.
  • இணையதளங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் இணையவழி ஆய்வுகள் மூலம் தமிழை மேம்படுத்தி வளர்க்கும் தமிழறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களை இது கௌரவிக்கிறது.
  • இவ்விருது இணையத் தமிழ்ச் செம்மல் என்ற பட்டத்தையும் ₹25,000 ரொக்கப் பரிசையும் உள்ளடக்கியது.
  • டிஜிட்டல் தமிழ் சேவைகள் மற்றும் யூனிகோட் (Unicode) மேம்பாட்டிற்கான முயற்சிகளை இது அங்கீகரிக்கிறது.
  • தமிழ் மொழிப் பணிக்கான அங்கீகாரத்தை இந்த விருது டிஜிட்டல் சகாப்தத்திற்கும் விரிவுபடுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்