ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடுகளுக்கான ஒரு இரண்டு நாள் அளவிலான இணையப் பாதுகாப்புக் கருத்தரங்கை இந்தியா புது தில்லியில் நடத்தியது.
இந்தக் கருத்தரங்கில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்தியப் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பின் (RATS - Regional Anti-Terrorist Structure) ஆதரவில் இந்தக் கருத்தரங்கு நடத்தப் பட்டது.
பாகிஸ்தான் நாடு தனது பிரதிநிதிகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.