TNPSC Thervupettagam

கோரக்பூரில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள்

December 9 , 2021 1357 days 548 0
  • உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் 3 பெரிய மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை எளிதாக்கும் வகையில் இந்தத் திட்டங்களை கோரக்பூரில் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • கோரக்பூரில் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த திட்டங்களாவன;
    • கோரக்பூர் உர ஆலை,
    • எய்ம்ஸ் கோரக்பூர், மற்றும்
    • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் புதிய உயர்தரத் தொழில்நுட்ப ஆய்வகம் – கோரக்பூர் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்