TNPSC Thervupettagam

இணையவெளி மோசடி எதிர் நடவடிக்கை வலையமைப்பு

November 20 , 2025 15 hrs 0 min 17 0
  • மேகக் கணினி அடிப்படையிலான 1930 அழைப்பு மையம் மூலம் இணைய வெளி -மோசடி அழைப்புகளுக்கு 100% எதிர் நடவடிக்கை விகிதத்தை அடைந்த இந்தியாவின் முதல் மாநிலமாக கோவா மாறியது.
  • இந்த அமைப்பை இயக்குகின்ற 24×7 செயல்படும் குழு, அழைப்பாளர் விவரங்களை தானாகப் பதிவுசெய்து தெளிவான தகவல் தொடர்பு மற்றும் முழு ஆவணங்களை வைத்திருக்கிறது.
  • இந்த வலையமைப்பு ஆனது, சிறந்த சேவை மற்றும் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்காக, அழைப்பு பதிவுகளை மதிப்பாய்வு செய்கிறது, நேரடி அழைப்புகளைக் கண்காணிக்கிறது மற்றும் தேவைப்படும் போது கூட்டு அழைப்புகளில் இணைகிறது.
  • இணையவெளி மோசடி இழப்புகள் சுமார் 100 கோடி ரூபாயாக இருந்த கோவாவில் கடந்த ஓராண்டில், இந்த அமைப்பு மிக விரைவாகப் புகாரளிக்கவும் நிதியைக் கண்டு அறியவும் உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்