இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துதல்
March 11 , 2019 2430 days 707 0
மத்தியப் பிரதேச அரசு இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை தற்சமயம் உள்ள 14 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதம் அளவிற்கு உயர்த்திட ஒரு அவசர நிலைச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்கும் ஒரே மாநிலமாக மத்தியப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.