December 2 , 2021
1613 days
724
- முதலாவது இந்திய இளம் தண்ணீர்வளத் தொழில் வல்லுநர்கள் திட்டமானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று காணொளி வாயிலாக தொடங்கப்பட்டது.
- இத்திட்டமானது வழக்கமான திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்களிலிருந்து மாறுபட்டதோடு அது தனித்துவம் கொண்டதாக உள்ளது.
- இத்திட்டமானது தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
- ஆஸ்திரேலியத் தண்ணீர்க் கூட்டிணைவு என்ற ஒரு அமைப்பானது இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
Post Views:
724