TNPSC Thervupettagam

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா 2021

December 2 , 2021 1613 days 885 0
  • 2021 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று, பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளின் போது, வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவினை (2021) இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றியது.
  • மத்திய அரசின் இந்த மூன்று வேளாண் சட்டங்களானது மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளாலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • 2021 ஆம் ஆண்டு வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான இந்த மசோதாவானது மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமரால் தாக்கல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்