TNPSC Thervupettagam

இந்திய இளம் தண்ணீர்வளத் தொழில்வல்லுநர்கள் திட்டம்

December 2 , 2021 1613 days 723 0
  • முதலாவது இந்திய இளம் தண்ணீர்வளத் தொழில் வல்லுநர்கள் திட்டமானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று காணொளி வாயிலாக தொடங்கப்பட்டது.
  • இத்திட்டமானது வழக்கமான திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்களிலிருந்து மாறுபட்டதோடு அது தனித்துவம் கொண்டதாக உள்ளது.
  • இத்திட்டமானது தேசிய நீரியல் திட்டத்தின்  கீழ் மேற்கொள்ளப்பட்டது.
  • ஆஸ்திரேலியத் தண்ணீர்க் கூட்டிணைவு என்ற ஒரு அமைப்பானது இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்