இந்திய சணல் பொருட்கள் முத்திரை
July 15 , 2022
1115 days
508
- மத்திய அரசானது இந்திய சணல் பொருட்கள் முத்திரையினை அறிமுகப் படுத்தியது.
- இது சணல் பொருட்களுக்கான "நம்பகத்தன்மை சான்றிதழாக" விளங்கும்.
- இது உள்நாட்டுச் சந்தையை வலுப்படுத்தவும், இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப் படும் சணல் பொருட்களின் ஏற்றுமதியை வலுப்படுத்தவும் உதவும்.
- சணல் பொருட்களுடன் சணல் பொருட்கள் முத்திரை இணைக்கப்படும்.
- இது ஒரு தனித்துவமான விரைவுக் குறியீட்டினைக் கொண்டிருக்கும்.
- வாடிக்கையாளர்கள் இந்த விரைவுக் குறியீட்டினை ஸ்கேன் (உரலி) செய்வதன் மூலம் தயாரிப்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Post Views:
508