வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள அக்சய பாத்திரா மதிய உணவகத்தினை பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
அக்சய பாத்ரா அறக்கட்டளையானது, அரசாங்கத்தின் பிரதான் மந்திரி போஷான் சக்தி நிர்மான் (PM POSHAN) திட்டத்துடன் இணைந்து உலகின் மிகப்பெரிய அளவிலான பள்ளிகளுக்கான உணவு வழங்கீட்டுத் திட்டங்களில் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.
வறுமையின் காரணமாக குழந்தைகள் கல்வியைத் தவறவிடக் கூடாது என்பதனை உறுதி செய்யும் வகையில் இந்த உணவகம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அளவிலான குழந்தைகளுக்கு உணவளிக்கும்.