வாத்சல்யா திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள்
July 15 , 2022
1117 days
509
- வாத்சல்யா திட்டம் என்ற குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்த மாநிலங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது
- மத்திய அரசால் வழங்கப்படும் நிதியைப் பெறுவதற்காக மாநிலங்கள் இத்திட்டத்தின் இயற்பெயரை மாற்ற முடியாது.
- இது மாநில அரசுகள் மற்றும் ஒன்றியப் பிரதேச நிர்வாகங்களுடன் இணைந்து மத்திய அரசு நிதி வழங்கும் திட்டமாக செயல்படுத்தப்படும்.
- இதில் நிதிப் பகிர்வு முறையானது 60:40 என்ற விகிதத்தில் பிரிக்கப்படும்.
- எட்டு வடகிழக்கு மாநிலங்கள் & இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் ஆகியவற்றிற்கான பங்கு 90:10 ஆக இருக்கும்.

Post Views:
509