இந்திய மகளிர் காவல் துறை அதிகாரிகளுக்கு ஐ.நா. கௌரவ விருது
September 14 , 2019 2300 days 830 0
தெற்கு சூடானில் உலக அமைப்பின் பணியில் காவல் துறை அதிகாரிகளின் பாராட்டத்தக்க சேவைகளுக்காக ஐந்து இந்தியப் பெண் காவல்துறை அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் சபையினால் கௌரவிக்கப்பட்டனர்.
ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்ட பெண் அதிகாரிகள் பின்வருமாறு
ரீனா யாதவ் (சண்டிகர் காவல்துறை ஆய்வாளர்)
கோபிகா ஜாகிர்தார் (மகாராஷ்டிரா காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர்)
பாரதி சமந்திரே (உள்துறை அமைச்சகத்தின் காவல்துறைக் துணைக் கண்காணிப்பாளர்)
ராகினி குமாரி (உள்துறை அமைச்சகத்தின் காவல்துறை ஆய்வாளர்)