TNPSC Thervupettagam

இந்திய விண்வெளி மாநாடு 2022

November 3 , 2022 996 days 603 0
  • இஸ்ரோ, பாதுகாப்பு அமைச்சகம், நிதி ஆயோக், இன்-ஸ்பேஸ், நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் உதவியுடன் சாட்காம் தொழில் துறை சங்கத்தினால் (SIAIIndia) இந்திய விண்வெளி மாநாடானது ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, 'அடுத்தத் தலைமுறைக்கான தகவல் தொடர்பு மற்றும் வணிகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பகுதிகளை மேம்படுத்துதல்' என்பதாகும்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தனது புத்தொழில் நிறுவனர் மையத் திட்டத்தின் விரிவாக்கமாக 15 விண்வெளி தொழில் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுடன் கூட்டாண்மை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்