TNPSC Thervupettagam

இந்தியக் காட்டு எருதுகளின் முதல் குரோமோசோம் நிலையிலான மரபணு

June 13 , 2025 17 hrs 0 min 33 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் (ICAR) நான்கு நிறுவனங்களின் வல்லுநர்கள் இந்தியக் காட்டு எருதுகளின் (கவரிமா) முதல் குரோமோசோம் நிலையிலான அதன் மரபணுவைச் சேகரித்துள்ளனர்.
  • இந்தியக் காட்டு எருதுகள் (பாஸ் க்ருன்னியன்ஸ்) பெரும்பாலும் 'இமயமலையின் கப்பல்' என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த பசு வகை விலங்கு அதன் தகவமைப்பு மற்றும் தீவிர நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளும் ஒரு தன்மைக்காக நீண்ட காலமாக அங்கீகரிக்கப் பட்டு உள்ளது.
  • இந்தியாவில், இந்தியக் காட்டு எருதுகள் லடாக், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் சுமார் 7,000 அடிக்கு உயரமான பகுதிகளில் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்