இந்தியக் கைபேசி மாநாடு (IMC)
November 14 , 2020
1699 days
587
- IMC (India Mobile Congress) மாநாட்டின் 4வது பதிப்பானது சமீபத்தில் தொடங்கி வைக்கப் பட்டது.
- இந்த மாநாட்டின் கருத்துரு“Inclusive Innovation – Smart I Secure I Sustainable” என்பதாகும்.
- IMC ஆனது “தொலைத்தொடர்பு துறை மற்றும் இந்திய செல்லுலார் செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு” ஆகியவற்றினால் கூட்டாக ஒருங்கிணைக்கப் படுகின்றது.
- IMC ஆனது ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தொழில்நுட்ப மன்றமாகக் கருதப் படுகின்றது.
Post Views:
587