January 9 , 2022
1220 days
497
- தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகமானது இந்தியத் திறன் போட்டியை நடத்துகிறது.
- இது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
- 2022 ஆம் ஆண்டு இந்தியத் திறன்கள் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் உலகத் திறன் போட்டிகளில் பங்கு பெறுவர்.
- உலகத் திறன் போட்டிகளானது 2022 ஆம் ஆண்டில் சீனாவின் சாங்காய் நகரில் நடத்தப் பட உள்ளது.
- இந்த வெற்றியாளர்கள் 60 வெவ்வேறு நாடுகளிலிருந்து வரும் 1500 போட்டியாளர்களை எதிர்கொண்டு போட்டியிடுவர்.
- உலகத் திறன் போட்டிகளானது “திறன் போட்டிகளின் ஒலிம்பிக்” எனவும் அழைக்கப் படுகிறது.

Post Views:
497