இந்தியப் பொதுத் துறை நிறுவனங்களின் தந்தை
June 29 , 2022
1115 days
609
- V. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சமீபத்தில் தனது 97வது வயதில் சென்னையில் காலம் ஆனார்.
- இவர் இந்திய எஃகு ஆணைய நிறுவனம் மற்றும் மாருதி உத்யோக் லிமிடெட் (தற்போது மாருதி சுசுகி) ஆகியவற்றின் முன்னாள் தலைவர் ஆவார்.
- மாருதி 800 வாகனத்தின் உருவாக்கத்தில் இவர் முக்கியப் பங்காற்றினார்.
Post Views:
609