TNPSC Thervupettagam

இந்தியா-EFTA TEPA ஒப்பந்தம்

October 3 , 2025 16 days 67 0
  • இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வர்த்தகச் சங்கத்தின் (EFTA) வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (TEPA) ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று அமலுக்கு வருகிறது.
  • அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் 1 மில்லியன் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்க TEPA உறுதியளிக்கிறது.
  • EFTA ஆனது 100% வேளாண் சாராதப் பொருட்கள் மற்றும் முக்கியப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உள்ளடக்கிய இந்தியாவின் 99.6% ஏற்றுமதிகளுக்கான வரிகளை நீக்கும்.
  • இந்தியா பிரதானமாக தங்கம், தங்கத்தின் மீதான வரியில் எந்த மாற்றமும் இல்லாமல் 95.3% EFTA ஏற்றுமதிகளுக்கான அதன் 82.7% கட்டண வரிகளைத் தொடங்கியுள்ளது.
  • TEPA செவிலியர் சேவை, கணக்கியல் மற்றும் கட்டிடக் கலை போன்ற தொழில்முறைச் சேவைகளில் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்களை (MRAs) எளிதாக்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்