TNPSC Thervupettagam

இந்தியா – ஆப்ரிக்கா அறிவியல் தளம் (IAHSP)

March 29 , 2019 2321 days 684 0
  • ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பைத் தொடங்கவும், வலுப்படுத்தவும் இந்தியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவற்றிற்கிடையே ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியுள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் வளர்ப்பு, சுகாதார சேவைகள், மருந்துபொருட்கள், வர்த்தகம் மற்றும் மருந்துகள் தயாரிப்பதற்கான உற்பத்தி திறன்கள் மற்றும் நோய் கண்டறிதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • IAHSP (India-Africa Health Sciences Platform) ஆனது 2016-ல் முதலில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்