TNPSC Thervupettagam

இந்தியா – மாலத்தீவுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

March 18 , 2021 1588 days 641 0
  • இந்தியா மற்றும் மாலத்தீவுகள் ஆகியவற்றுக்கு இடையே விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை ஆகியவற்றில் ஒத்துழைப்பிற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவம், பயிற்சி நுட்பங்கள் ஆகியவற்றுடன் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சி முகாம்களில் இளம் வீரர்களின் பங்கேற்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய அனுபவம் மற்றும் அறிவு போன்றவற்றை விரிவுபடுத்த இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்