TNPSC Thervupettagam

இந்தியாவின் ஆழ்கடல் ஆய்வுத் திட்டம்

August 20 , 2025 17 hrs 0 min 46 0
  • இந்தியா தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தினைத் தொடங்க உள்ளது.
  • கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களை ஆராய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று இத்திட்டம் குறித்து அறிவித்து "சமுத்திர மாந்தன்" என்று அழைத்தார்.
  • இது ஆற்றலில் தன்னிறைவை அதிகரிப்பதற்காக வரையறுக்கப்பட்ட கால அவகாச அடிப்படையில் இயங்கும்.
  • இந்த ஆய்வுத் திட்டமானது அறிவியல் ஆராய்ச்சி, கடல்சார் கல்வியறிவு மற்றும் கடலடி பொறியியலை ஊக்குவிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்