இந்தியாவின் இரண்டாவது பாதுகாப்புத் துறையின் புத்தாக்க மையம்
January 18 , 2019 2391 days 721 0
மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே, தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை அடுத்து நாட்டின் இரண்டாவது பாதுகாப்புத் துறைப் புத்தாக்க மையத்திற்கான இடம் மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் ஆக இருக்கும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு 2025-ம் ஆண்டிற்குள்ளாக நாட்டை உலகின் முன்னணி ஐந்து ஆயுத ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உருவாக்கி விடுவது என்ற பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் நோக்கத்துடன் பொருந்தியிருக்கின்றது.