November 8 , 2025
4 days
30
- 2026 ஆம் ஆண்டில் சர்வதேச கடற்படை ஆய்விலிருந்து சீனா மற்றும் துருக்கியை இந்தியா விலக்கியுள்ளது.
- 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானுக்கு அந்நாடு ஆதரவளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் 25 ஆம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறும் பயிற்சிகளில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உட்பட 55 நாடுகள் பங்கேற்கும்.

Post Views:
30