ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடுகளின் (IPO) எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது மற்றும் IPO மதிப்பில் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒரு தனியார் நிறுவனம் முதன்முறையாக பொதுமக்களுக்குப் பங்குகளை விற்று, பங்கு மூலதனத்தை திரட்டி, பொது வெளியில் வர்த்தகம் செய்யப்படும் செயல் முறையே IPO ஆகும்.
2025–26 ஆம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 311 IPOக்கள் 1.7 டிரில்லியன் ரூபாய் வருவாய் திரட்டின.
இந்தியாவின் சந்தை மூலதனம்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது 2016 ஆம் நிதியாண்டில் 69 சதவீதத்திலிருந்து சுமார் 130 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது என்பதோடுஇது வளர்ந்து வரும் மூலதனச் சந்தை வலிமையைக் காட்டுகிறது.