TNPSC Thervupettagam

இந்தியாவின் மிக உயரமான மூலிகைப் பூங்கா

August 24 , 2021 1459 days 601 0
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள மனா கிராமத்தில் அமைந்த இந்திய-சீன எல்லை அருகே, இந்தியாவின் மிக உயரமான மூலிகைப் பூங்காவானது (11,000 அடி) திறக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பூங்காவானது பல்வேறு வகையான மருத்துவம் மற்றும் கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்த ஆல்பைன் (alpine) இனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த இனங்களின் பரவல் மற்றும் வாழ்விட சூழலியல் பற்றிய ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்