இந்தியாவின் முதலாவது அழுத்தப்பட்ட இயற்கை வாயுவினால் இயக்கப் படும் (CNG) இழுவை இயந்திரம்
February 15 , 2021 1669 days 636 0
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி அவர்கள் இந்தியாவின் முதலாவது CNG இழுவை இயந்திரத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
இது வருடத்திற்கு 1 இலட்சம் மதிப்பிலான எரிபொருள் செலவை மிச்சப்படுத்த விவசாயிகளுக்கு உதவ இருக்கின்றது.
இது அமைச்சரின் சொந்த டீசல் இழுவை இயந்திரம் ஆகும். இதை அவர் 2012 ஆம் ஆண்டில் வாங்கி உள்ளார்.
இது Rawmatt Techno Solutionsமற்றும் Tomasetto Achille India ஆகிய நிறுவனங்களினால் கூட்டாக CNG இழுவை இயந்திரமாக மாற்றப் பட்டுள்ளது.