TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பசுமை அம்மோனியா உற்பத்தித் திட்டம் – ஆந்திரப் பிரதேசம்

January 23 , 2026 4 days 57 0
  • இந்தத் திட்டம் பசுமை ஹைட்ரஜன் பள்ளத்தாக்காக திட்டமிடப்பட்டுள்ள காக்கிநாடாவில் உருவாக்கப்பட்டு வருகிறது.
  • இது உலகின் மிகப்பெரிய பசுமை அம்மோனியா உற்பத்தித் திட்டமாகும்.
  • இந்தத் திட்டம் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன் பசுமை அம்மோனியாவை உற்பத்தி செய்யும்.
  • இதற்கு சுமார் 84,000 கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தி பசுமை அம்மோனியா தயாரிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்