TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மிதக்கும் நிதி கல்வியறிவு முகாம்

November 12 , 2022 979 days 504 0
  • சமீபத்தில், இந்தியத் தபால் பண வழங்கீட்டு வங்கியானது (IPPB) இந்தியாவின் முதல் மிதக்கும் நிதி கல்வியறிவு முகாமை நடத்தியது.
  • ஸ்ரீநகரில் பெண்களின் நிதி கல்வியறிவை மேம்படுத்துவதற்காக ‘பெண்களால், பெண்களுக்காகவே’ தொடங்கப்பட்ட ‘நிவேஷக் திதி’ என்று அழைக்கப்படும் இந்த முன்னெடுப்பானது மேற்கொள்ளப்பட்டது.
  • பெரு நிறுவன விவகார அமைச்சகத்தின் கீழ் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்துடன் (IEPFA) இணைந்து இந்திய தபால் பண வழங்கீட்டு வங்கியினால் இந்த முன்னெடுப்பானது தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்