TNPSC Thervupettagam

இந்தியாவில் இறப்புச் சான்றிதழ்

May 8 , 2020 1931 days 1082 0
  • இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் பிறப்புகள் மற்றும் இறப்புகளின் பதிவுகள் சட்டம், 1969ன் கீழ் வழங்கப் படுகின்றன.
  • இச்சட்டத்தின் கீழ், மத்திய அரசானது இந்தியாவின் தலைமைப் பதிவாளரை நியமிக்க முடியும்.
  • மாநில அரசுகள் இறப்புச் சான்றிதழ்களை வழங்கும் உரிமையைக் கொண்டிருந்தாலும், இது போன்ற சான்றிதழ்கள் வழங்குதல் குறித்த ஆணைகளை மத்திய அரசு மாநிலங்களுக்குப் பிறப்பித்து உள்ளது. 
  • பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் படி, மாநில அரசுகள் தனக்குரிய அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், மத்திய அரசு பிறப்பிக்கும் ஆணைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்