TNPSC Thervupettagam

மூங்கில் மாநாடு

May 7 , 2020 1932 days 862 0
  • மத்திய வடகிழக்கு வளர்ச்சித் துறைக்கான இணையமைச்சர் காணொளியின் மூலம் மூங்கில் மாநாட்டில் கலந்து கொண்டார். 
  • இது மூங்கில் வளங்களின் உதவியுடன் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய இருக்கின்றது.
  • இந்தியாவின் வடகிழக்குப் பகுதியானது நாட்டின் 60% மூங்கில் இருப்பைக் கொண்டுள்ளது.
  • இந்திய வனச் சட்டம்,  1927 என்ற சட்டமானது மூங்கிலைப் புல் வகை இனமாக மாற்றுவதற்காக 2017 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்