TNPSC Thervupettagam

இந்தியாவில் உடல் பருமன் பாதிப்பு 2025

March 8 , 2025 55 days 94 0
  • லான்செட் ஆய்வு, 2050 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் 218 மில்லியன் ஆண்களும் 231 மில்லியன் பெண்களும் அதாவது நாட்டின் மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் உடல் பருமனால் பாதிக்கப்படுவார்கள் என்று கணித்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில், சீனா மற்றும் அமெரிக்காவை விட இந்தியாவில் மிக அதிக எடை அல்லது பருமனான இளையோர்கள் அதிக அளவில் இருந்தனர்.
  • சீனா (சுமார் 627 மில்லியன் பாதிக்கப்பட்ட நபர்களுடன்), இந்தியா (450 மில்லியன்) மற்றும் அமெரிக்கா (214 மில்லியன்) ஆகியவை அதிக எடை மற்றும் உடல் பருமனான மக்களைக் கொண்ட மூன்று நாடுகளாகத் தொடர்ந்து இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்