TNPSC Thervupettagam

இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம்

July 7 , 2020 1784 days 720 0
  • தற்போதைய ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலமானது குழந்தை இறப்பு விகிதத்தில் (IMR - Infant mortality rate) மிகவும் மோசமான விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தில் IMR ஆனது 2018 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட 1 புள்ளி அதிகரித்து 48 ஆக உள்ளது.
  • நாட்டின் சராசரி IMR ஆனது கிராமப்புறப் பகுதிகளில் 36 இறப்புகளாகவும் நகர்ப்புறப் பகுதிகளில் 23 இறப்புகளாகவும் உள்ளது.
  • குழந்தை இறப்பு என்பது பிறந்த 1000 குழந்தைகளில் 1 வயதிற்குக் கீழே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்