TNPSC Thervupettagam

இந்தியாவில் கொரோனா வைரஸின் மரபுகூறு பிரிப்பு

March 17 , 2020 1871 days 596 0
  • COVID-19 வைரஸின் மரபுகூறைப் பிரித்தெடுத்த உலகின் ஐந்தாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • இதற்கு முன்பு ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கொரோனா வைரஸின் மரபுகூறை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்துள்ளன.
  • இது நாட்டில் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் விரைவாக நோய் கண்டறிதல் கருவிகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு உதவுகின்றது.
  • இந்தியாவில் பிரித்தெடுக்கப்பட்ட கொரோனா வைரஸின் மரபுகூறானது வுஹான் நகரில் இருந்த கொரோனா வைரஸின் மரபுகூறுடன் ஒப்பிடும் பொழுது 99.99%  ஒத்தவையாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் (Indian Council of Medical Research - ICMR) பொது இயக்குநரான பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்