TNPSC Thervupettagam

கங்கை அமந்திரன் அபியான்

March 18 , 2020 1869 days 655 0
  • தேசியத் தூய்மை கங்கைத் திட்டமானது “கங்கை அமந்திரன் அபியான்” (Ganga Amantran Abhiyan - GAA) என்ற ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
  • GAA என்பது கங்கை நதியில் நடத்தப்படும் ஒரு திறந்தவெளி படகுப் பயணம் மற்றும் கயாக்கிங் பயணம் (பனிக் கடற் படகு) ஆகும்.
  • இந்தப் பயணமானது தேவபிரயாக் மற்றும் கங்கை சாகர் ஆகியவற்றிற்கு இடையே நடத்தப் படுகின்றது.
  • தேவபிரயாக் என்பது கங்கை நதியை உருவாக்கக் கூடிய அலக்நந்தா மற்றும் பாகீரதி ஆகிய இரண்டு நதிகள் சந்திக்கும் இடமாகும்.
  • கங்கை சாகர் நதியானது சுந்தரவனக் காடுகளின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்