TNPSC Thervupettagam

நிலத்தடி நீர் மாசுபடுதல்

March 18 , 2020 1869 days 702 0
  • நாட்டில் ஒரு லிட்டர் நிலத்தடி நீரில் 30 மைக்ரோ கிராம் என்ற அளவில் யுரேனியமானது கலந்துள்ளதாக மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சரான ரத்தன் லால் கட்டாரியா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
  • சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் யுரேனியம் கலந்துள்ளது.
  • இந்தியத் தர நிர்ணய அமைப்பானது குடிநீரில் யுரேனியத்தின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வரம்பினை ஒரு லிட்டருக்கு 0.03 மி.கி ஆக நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்