TNPSC Thervupettagam

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் சர்வதேச நினைவு தினம் 2026 – ஜனவரி 27

February 2 , 2026 22 days 72 0
  • 1945-ல் ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் நாஜிக்கள் வதை மற்றும் கொலை முகாம் விடுவிக்கப் பட்டதைக் குறிக்கும் வகையில் இது அனுசரிக்கப்படுகிறது.
  • இரண்டாம் உலகப் போரின் போது நடந்த இனப்படுகொலையில், 6 மில்லியன் யூதர்களையும் மில்லியன் கணக்கான பிற பாதிக்கப்பட்டவர்களையும் கொன்று ஒழித்தது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Holocaust Remembrance for Dignity and Human Rights” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்